Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
மேக்கப் அகற்றாமல் தூங்காதீர்கள்!

SooriyanFM Gossip - மேக்கப் அகற்றாமல் தூங்காதீர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
மேக்கப்பை அகற்றாமல் தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாள் முழுவதும் சேர்ந்த அழுக்கு, எண்ணெய் மற்றும் மேக்கப் ஆகியவை சருமத் துளைகளை அடைத்து, பருக்கள் ஏற்பட வழி வகுக்கின்றது. 



ஆகவே மேக்கப்புடன் தூங்கினால் கண் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம். உதட்டுச்சாயமும் உதடுகளில் வறட்சியை ஏற்படுத்தக்கூடும். 

எனவே, இரவு தூங்குவதற்கு முன் மேக்கப்பை முழுமையாக அகற்றி, முகத்தைச் சுத்தம் செய்வது அவசியம். பின்னர் சருமத்திற்கு ஏற்ற ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். 

மேக்கப் அழகுக்காக மட்டுமல்ல; அதை சரியான முறையில் அகற்றுவதும் சருமப் பராமரிப்பின் முக்கியப் பகுதியாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top