Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பது எப்படி?

SooriyanFM Gossip - சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
இரவு நேரங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது உடல் செல்களை புதுப்பிக்க மிக அவசியம். தூக்கமின்மை கண்களில் சோர்வையும், கருவளையத்தையும் ஏற்படுத்தும் என்பதால், சீரான தூக்கம் முகத்திற்கு பொலிவை கொடுக்கும்.
வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை மென்மையான முறையில் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குங்கள். இது சரும துளைகளில் உள்ள அழுக்கை அகற்றி, முகம் எப்போதும் பிரகாசமாகவும் மென்மையாகவும் இருக்க வழிவகை செய்யும்.



சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுத்து பூசுவது சருமத்தின் எண்ணெய் பசையை சமநிலைப்படுத்தும். இது சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து முகத்தை பாதுகாப்பதோடு, பருக்கள் வருவதையும் பெருமளவு குறைக்கும்.

முக அமைப்பிற்கு ஏற்றவாறு புருவங்களை நேர்த்தியாக பராமரிப்பது பார்ப்பதற்கு இன்னும் அழகாக காட்டும்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top