பனங்கிழங்கில் அதிகளவான இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகையை சரிப்படுத்தி இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பனங்கிழங்கில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுவதால் இதயத்தின் நலனைக் காக்க இது உதவுகின்றன.
எலும்புகளை வலுவாக்கவும் பனங்கிழங்கு உதவுகிறது.
பனங்கிழங்கில் கலோரிகள் குறைவாக காணப்படுவதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் இதனை சாப்பிடலாம்.