தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் செரிமானம் சீராகிறது.
இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு குளிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் தண்ணீர் பருக வேண்டும்.
தூங்குவதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை வராமல் தடுக்க உதவும்.
நாளொன்றிக்கு 3 லீட்டர் தண்ணீர் பருகுவதால் 90% நோய்கள் வருவதை தடுக்கலாம்.