இந்திய T20 கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்காக ஜப்பான் சென்றுள்ளது.அதற்கு முன்னதாக ஒரேயொரு போட்டியில் ஜப்பானுக்கு எதிராக விளையாட இந்தியா முடிவு செய்தது.
இந்த போட்டி இன்று காலை ஜப்பானில் உள்ள சானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இந்தப்போட்டியில் இந்தியா 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் T20 போட்டிகளில் 200-வது வெற்றியை பதிவு செய்தது.