Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views


இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.


இத்திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமத்தை 'டிரிபிள் எம் புரொடக்ஷன்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் உள்ளிட்ட GCC நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் இத்திரைப்படம் இந்நிறுவனம் மூலமாக வெளியாகவுள்ளது.

மேலும், இத்திரைப்படம் 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top