தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்கள் தான் இயக்குனர் ஷங்கர் மற்றும் AR முருகதாஸ். சமீப காலமாக இவர்கள் இயக்கும் திரைப்படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை.
இந்நிலையில் AR முருகதாஸ் மற்றும் ஷங்கர் கூட்டணியில் ஒரு திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஷங்கரின் கதைக் குழுவுடன் AR முருகதாஸ் இணைந்து புதிய திரைப்படத்திற்க்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அந்த வகையில் AR முருகதாஸின் கதையை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளாராம்.