48 Views
'முண்டாசுப்பட்டி' , 'ராட்சசன்' போன்ற வெற்றிப் திரைப்படங்களைக் கொடுத்த ராம் குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ளார் மற்றும் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
முன்னதாக இத்திரைப்படம் ஒக்டோபர் 23ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது
தற்பொழுது சில முக்கியப் திரைப்படங்களின் வெளியீட்டால் ஏற்படும் வசூல் மோதலைத் தவிர்ப்பதற்காக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.