Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
ராஷ்மிகாவின் ‘மைசா’ திரைப்படத்தின் Teaser இன்று வெளியாகிறது

SooriyanFM Gossip - ராஷ்மிகாவின் ‘மைசா’ திரைப்படத்தின் Teaser இன்று வெளியாகிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘மைசா’. இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Teaser இன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.




இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மைசா’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top