Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
29
ராகவா லோரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SooriyanFM Gossip - ராகவா லோரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
நடிகர் ராகவா லோரன்ஸ் தனது பிறந்தநாளான இன்று அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரம்மாண்டமான ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில், இந்திய புராண இதிகாசப் பாத்திரமான ‘கர்ணன்’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த லைவ்-ஆக்‌ஷன் காவியத் திரைப்படம் உருவாகிறது. ராகவா லோரன்ஸ் தனது சினிமா பயணத்தில் முதல் முறையாக புராணத் திரைப்படத்தில் களமிறங்குகிறார்.

சுமார் 150 கோடி ரூபாய் பொருட்செலவில், Pan-இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இந்த புதிய சிறப்பு போஸ்டர் இரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top