Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
28
இணையப் பாதுகாப்பிற்கு AI அச்சுறுத்தலாகுமா?

SooriyanFM Gossip - இணையப் பாதுகாப்பிற்கு AI அச்சுறுத்தலாகுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

66 Views
செயற்கை நுண்ணறிவின்(AI) வளர்ச்சி நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதன் வளர்ச்சியால் பல நன்மைகள் கிடைத்தாலும், இணையக் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மோசடிச் செய்திகளை உருவாக்குதல், போலியான மின்னஞ்சல்கள் மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்து வருவதால் இணையப் பாதுகாப்பு என்பது எதிர்காலத்தில் சாத்தியமற்றதாகிவிடும் என தொழில்நுட்ப நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆகவே, இத்தகைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல், இருகட்டச் சரிபார்ப்பு முறையை செயல்படுத்துதல், சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளைத் தவிர்த்தல் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கு முன் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல் போன்றவை அவசியமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top