Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
28
படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன்!

SOORIYAN GOSSIP - படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views
நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்தகட்ட படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் கமல்ஹாசன்! தற்போது படப்பிடிப்புப் பணிகளுக்ககாக ஹைதராபார்த் புறப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நீண்டகாலமாகத் தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும், புதுமையான முயற்சிகளாலும் இரசிகர்களைக் கவர்ந்து வரும் 'கமல்ஹாசன்', தற்போது தனது திரைப்படப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

படப்பிடிப்புத் தொடர்பான இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்புகள் அல்லது படப்பிடிப்பு குறித்த கூடுதல் விவரங்களை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top