Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
Bollywood நடிகர் டைகர் ஷெராஃப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!

SOORIYAN GOSSIP - Bollywood நடிகர் டைகர் ஷெராஃப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views

மும்பையின் ஜுஹு பகுதியில் Bollywood நடிகர் டைகர் ஷெராஃப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாடிவிட்டு தனது காரில் ஏறி டைகர் ஷெராஃப் புறப்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரது காரை குறிவைத்து பல முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.

இத்தாக்குதலில் நடிகர் டைகர் ஷெராஃப் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

எனினும், சம்பவத்தின் போது அருகில் இருந்த அவரது கார் ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இத்தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி உள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து மும்பை காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top