Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
இரசிகர் சந்திப்பு நிகழ்வில் சிவகார்த்திகேயன் உருக்கம்!

SOORIYAN GOSSIP - இரசிகர் சந்திப்பு நிகழ்வில் சிவகார்த்திகேயன் உருக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25 Views

நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட இரசிகர் சந்திப்பு நிகழ்வில், தனது திரைப் பயணத்தின் ஆரம்பகால நினைவுகளையும் எதிர்கொண்ட சவால்களையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்
.

சினிமாத் துறைக்கு வந்த ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், "உன் மீது இரசிகர்களுக்கு இருக்கும் craze கொஞ்ச காலத்திற்கு மட்டுமே இருக்கும்; சினிமாவில் நீ நிலைத்து நிற்பாயா?" என்று கேள்வி எழுப்பியதை அவர் நினைவு கூர்ந்தார்.

ஆரம்பத்தில் தன்னைச் சந்தேகப்பட்டவர்களின் பேச்சுகளுக்குத் தனது கடின உழைப்பாலும் தொடர் வெற்றிகளாலும் பதிலடி கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், "நான் சுயமாக உருவானவன் அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டவன்" என்று உறுதியாகவும் நெகிழ்ச்சியுடனும் குறிப்பிட்டார்.

மேலும், இந்நிகழ்வில் அவர் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற மகிழ்ச்சியான தகவலையும் உறுதிப்படுத்தினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top