Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
'ரேனிகுண்டா 2' திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்ட அனிருத்.

SOORIYAN GOSSIP - 'ரேனிகுண்டா 2' திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்ட அனிருத்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views
இயக்குநர் பன்னீர்செல்வத்தின் இயக்கத்தில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'ரேனிகுண்டா'. இரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு, இதன் இரண்டாம் பாகமாக 'ரேனிகுண்டா 2' திரைப்படம் உருவாகி வருகிறது.




சமீபத்தில் இத்திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், தற்போது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அடுத்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மச்சகல்லி’ என்னும் பாடலை முன்னணி இசையமைப்பாளர் அனிருத் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். துள்ளலான இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல் வெளியான குறுகிய நேரத்திலேயே இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முந்தைய பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'ரேனிகுண்டா 2' திரைப்படமும் திரையரங்குகளில் புதுவிதமான அதிரடி அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top