76 Views
இத்திரைப்படத்தினல் , மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளது . தற்போது வெளியான திரைப்படத்தின் ஒரு சிறிய முன்னோட்டக் காணொளி இரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படம், திருநெல்வேலியில் இருந்து காஷ்மீர் வரை பயணிக்கும் கதையாக உருவாகிறதாம். சுமார் 90 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படத்தை இளையராஜாவுக்கு சமர்ப்பணம் செய்வதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.