டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . தற்போது நடந்து வரும் அமெரிக்க பகிரங்க ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானின் Elena Rybakina முன்னேறினார்.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் Elena Rybakina ஒரு இடம் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.இந்த வெற்றியின் மூலம் Elena Rybakina உலக தரவரிசையில் முதல் முறையாக முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.