Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
Hair Serum எப்போது பயன்படுத்த வேண்டும்?

SOORIYAN GOSSIP - Hair Serum எப்போது பயன்படுத்த வேண்டும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
தலை குளித்தவுடன்  சற்று ஈரமாக இருக்கும் முடியில் Hair serum பயன்படுத்துவது  சிறந்தது.  ஈரமற்ற உலர்ந்த நிலையில் நீர்  முழுவதும் சொட்டாமல் இருக்கும்போது இதனை பயன்படுத்தலாம். இது முடியை மிருதுவாகவும் ,நேர்த்தியாக வைத்திருக்கவும் உதவும்.

இதனை முடியின் ஆணிவேரில் நேரடியாக தடவுவதற்குப் பதிலாக, முடியின் நடுப்பகுதி முதல் அடிப்பகுதி வரை பயன்படுத்துவது வழக்கமான முறையாகும். குறிப்பாக முடியின் கால்கள் வறண்டு அல்லது உலர்தன்மையாக இருந்தால் அந்தப் பகுதியில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதிகமாக serum பயன்படுத்தினால் முடியில் உள்ள எண்ணெய்த்தன்மையுடனும் ,கனமாகவும் தோன்றக்கூடும் என்பதால், சிறிய அளவில் தொடங்கி தேவைக்கேற்ப அதிகரிப்பது நல்லது.

மேலும், சில serum வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக தயாரிக்கப்படுகின்றன. அத்தகைய உற்பத்திகளை அதிகம் பயன்படுத்தக்கூடாது . அதுமட்டுமன்றி Heat styling tools பயன்படுத்துவதற்கு முன்பு அட்டையில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய பயன்படுத்த வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top