Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
Lip Scrub அடிக்கடி பயன்படுத்தினால் உதடுகள் மென்மையாகுமா?

SOORIYAN GOSSIP - Lip Scrub அடிக்கடி பயன்படுத்தினால் உதடுகள் மென்மையாகுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
உதடுகள் வறண்டு, மேல்புறத்தில் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்பட்டால் Lip Scrub பயன்படுத்துவது இறந்த சரும செல்களை மெதுவாக அகற்ற உதவலாம். இதனால் உதடுகள் தற்காலிகமாக மென்மையாகவும் smoothஆகவும் தோன்றுகிறது.

ஆனால் அடிக்கடி Lip Scrub பயன்படுத்துவது நல்லதல்ல. உதடுகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அதிகமாக தேய்ப்பது, எரிச்சல், சிவத்தல் மற்றும் மேலும் வரட்சி ஏற்படக் காரணமாகலாம். குறிப்பாக ஏற்கனவே வெடிப்பு அல்லது காயம் உள்ள உதடுகளில் scrub செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கட்டாயமாக scrub பயன்படுத்த வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை கொண்டு scrub தயாரித்து வாரத்தில் 2 தடவைகள் பயன்படுத்துவது உகந்ததாகும்.

ஆனால் ,உதடுகளை மென்மையாக வைத்திருக்க, scrub செய்வதைவிட Lip Balm அல்லது petroleum jelly போன்ற moisturising productsஐ தொடர்ந்து பயன்படுத்துவது உதவும். Lip scrub பயன்படுத்தினால் மிகவும் மென்மையாகவும், அதிக அழுத்தம் இல்லாமலும் பயன்படுத்துவது முக்கியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top