Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
முகத்தை விற்று இலட்சங்களில் சம்பாதிக்கும் மக்கள்!

SOORIYAN GOSSIP - முகத்தை விற்று இலட்சங்களில் சம்பாதிக்கும் மக்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views

சீனாவில் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், சாதாரண மக்கள் தங்களின் முகத்தை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் புதிய முறை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் நேரலை விற்பனைக்காகத் தங்களின் முகங்களையும் குரல்களையும் Scan செய்து "டிஜிட்டல் இரட்டையர்களை" இவர்கள் உருவாக்குகிறார்கள்.

சீனாவில் E-Commerce நேரலை விற்பனை மிகவும் பிரபலம் என்பதால், இந்த செயற்கை நுண்ணறிவு அவதாரங்களைக் கொண்டு 24 மணி நேரமும் தடையின்றி பொருட்கள் விற்கப்படுகின்றன.

இதன் மூலம் நிறுவனங்களுக்குச் செலவு குறைவதோடு, சம்பந்தப்பட்ட நபர்களும் வேலை செய்யாமலேயே இலட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர்.

இருப்பினும், ஒருமுறை விற்கப்படும் முகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் 'Deepfakes போன்ற பாதுகாப்புச் சிக்கல்களும் இதில் எழுந்துள்ளன.

இதைக் கட்டுப்படுத்தச் சீன அரசும் தற்போது கடுமையான ஒழுங்குமுறைச் சட்டங்களை இயற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top