இயக்குனர் PS மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன் என இன்னும் பலர் நடிப்பில் வெளியான சர்தார் 2 திரைப்படம் கடந்த 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தற்போது சர்தார் 2 திரைப்படம் Octobar மாதம் 1ஆம் திகதி OTT தளங்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. OTT தளங்களில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.