Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
மகனின் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு விலகிய தந்தையின் திரைப்படம்!

SOORIYAN GOSSIP - மகனின் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு விலகிய தந்தையின் திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
நடிகர் விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான மாபெரும் வெற்றிப் திரைப்படமான ‘திருப்பாச்சி’ திரைப்படம், ஒக்டோபர் முதலாம் திகதி மீண்டும் திரையரங்குகளில் Re Release செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகனின் திரைப்படங்கள் திரையரங்குகளில் மோதிக்கொள்வதைத் தவிர்க்கும் வகையிலும், புதிய படங்களுக்கு வழிவிடும் வகையிலும் ‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் ,Re Release தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

​இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விநியோகஸ்தர் தரப்பு வெளியிட்டுள்ளதுடன், இத்திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top