Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
அஜித்குமாரின் 'DareDevil' திரைப்படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா?

SOORIYAN GOSSIP - அஜித்குமாரின் 'DareDevil' திரைப்படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
அஜித் குமாரின் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஷாலினி அஜித் குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள 'Dare Devil' திரைப்படத்தில் மோகன்லால் நடிப்பதாக பரவிய தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், Budget மற்றும் சம்பள முரண்பாடுகள் காரணமாக அவர் இத்திரைப்படத்திலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மோகன்லாலுக்குப் பதிலாக வேறு நடிகர்களைத் தேர்வு செய்யும் பணியில் திரைப்படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top