Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் கார்த்தி!

SooriyanFM Gossip - தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் கார்த்தி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views

சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான சர்தார் 2 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்போது நடிகர் கார்த்தி கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகி கார்த்தி தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

சார்த்த 2 திரைப்படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் கார்த்தி மக்களிடம் எளிதில் சென்று சேரும் வகையிலான திரைப்படங்கலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top