Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் Realsed Update!

SooriyanFM Gossip - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் Realsed Update!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில்  ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் திரைப்படம் ‘மைசா’ .

இத் திரைப்படம் November மாதம் 27ஆம் திகதி வெளியகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. மேலும்,பழங்குடியினரின் வாழ்வை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது. 

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 1st Look poster இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத் திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இத் திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top