மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள "தைமோகுயினன்" என்ற வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லை.
சக்திவாய்ந்த Antioxidantஆக செயற்படும் கருஞ்சீரகம் உடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
ஆஸ்துமா,சுவாசப்பிரச்சினைகள் ஆகியவை வராமல் தடுக்கிறது.
எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.
அத்துடன் மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் தன்மையையும் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.