Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
'Immortal 'திரைப்படம் இரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் - ஜி.வி.பிரகாஷ்!

SOORIYAN GOSSIP - 'Immortal 'திரைப்படம் இரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் - ஜி.வி.பிரகாஷ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18 Views
திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனது திறமையை தொடர்ந்து நிருபித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'Immortal ' குறித்து இரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'Immortal ' திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமானது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் இரசிகர்களுக்கு நிச்சயம் வழங்கும் என்று Gv பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது. இந்த நிலையில் இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top