Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
இரசிகர்களுக்கு மாபெரும் Treat கொடுக்கும் கயாடு லோஹர்!

SOORIYAN GOSSIP - இரசிகர்களுக்கு மாபெரும் Treat கொடுக்கும் கயாடு லோஹர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18 Views
தென்னிந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் பலரையும் கவர்ந்து வரும் நடிகை கயாடு லோஹர் நடித்துள்ள மூன்று முக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளன. இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு அவரது இரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெவ்வேறு மொழிகளில் மிகவும் கவனமாகத் தனது கதைகளைத் தேர்ந்தெடுத்து வரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டு மிக முக்கியமான ஒன்றாக அமையவுள்ளது. இதில், மலையாள மற்றும் Pan India ஸ்டாரான துல்கர் சல்மானுடன் இவர் நடித்துள்ள I’m game திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள Immortal மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானியுடன் இணைந்து நடித்துள்ள The Paradise ஆகிய திரைப்படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துள்ள இந்த மூன்று திரைப்படங்களும் ஒரே காலகட்டத்தில் வெளியாவது, கயாடு லோஹரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளதால், அவரது இரசிகர்கள் இந்த அறிவிப்பைச் சமூக வலைத்தளங்களில் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top