Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
இலங்கைக்கெதிரான பயிற்சி ஆட்டத்தை வென்றது இந்தியா!

SOORIYAN GOSSIP - இலங்கைக்கெதிரான பயிற்சி ஆட்டத்தை வென்றது இந்தியா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
இலங்கைக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை வந்துள்ள நிலையில், முதலில் பயிற்சியை ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் களம் கண்டிருந்தன.
குறித்த பயிற்சியை ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கட்டுகளை இழந்து 357 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்திய அணியை விட 6 ஓட்டங்கள் முன்னிலை பெற்று தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணிக்கு 207 என்ற வெற்றிலக்கை நிர்ணயித்தது. இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பயிற்சி ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான பிரதான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top