Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
09
இரத்தச்சோகை தொடர்பில் அலட்சியம் வேண்டாம்!

SOORIYAN GOSSIP - இரத்தச்சோகை தொடர்பில் அலட்சியம் வேண்டாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
இரத்தச்சோகை என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு அல்லது அவற்றில் காணப்படும் ஹூமோகுளோபின் அளவு இயல்பை விடக் குறைவாக இருக்கும் ஒரு நிலையாகும்.

இரத்தச்சோகையானது இரும்புச்சத்து மற்றும் Vitamin B12 குறைபாட்டினால் ஏற்படக் கூடியதாகும். 


இதன் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்...
● அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படுதல்.
● மூச்சுத்திணறல் ஏற்படுதல்.
● அடிக்கடி தலைவலி ஏற்படல்.
● முகம் மற்றும் உதடுகள் வெளிறிக் காணப்படுதல்.
● இதயத்துடிப்பு வழக்கத்தை விட அதிகரித்தல்.

இவ்வாறான அறிகுறிகள் அதிகமாகக் காணப்படின் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பானதாகும்.

மேலும் கீரைகள், பருப்பு வகைகள், பயறு வகைகள், இறைச்சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் கொய்யாப்பழம், ஒரேஞ்ச் போன்ற Vitamin C நிறைந்த பழங்களையும் தினமும் உட்கொண்டோமேயானால் இரத்தச்சோகை பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top