Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
ஆரோக்கியம் தரும் முருங்கைப் பூ வடை!

SOORIYAN GOSSIP - ஆரோக்கியம் தரும் முருங்கைப் பூ வடை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
சிறுவர்கள் முதல்  பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் முருங்கைப் பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.





தேவையான பொருட்கள்
முருங்கைப் பூ – 200 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
உளுந்தம் பருப்பு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும் பின்புமுருங்கை பூவை நன்றாகச் சுத்தம் செய்து, காம்புகளை நீக்கி பொடியாக நறுக்கவும்.

பின்பு ஊறிய பருப்புகளில் உள்ள தண்ணீரை வடித்து, அவற்றை நன்றாக அரைக்கவும். அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். அதனை அரைத்த முருங்கைப் பூவுடன் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.

பின்பு சிறிதளவு மாவை எடுத்து உருண்டையாக செய்து, மெல்லிய வடையாகத் தட்டவும். அதன் பின்னர் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, வடைகளைப் போட்டு மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

இப்போது மொறுமொறுப்பான முருங்கைப் பூ வடை தயார்.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top