Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
26
உதட்டுப் பிளவுகளை நீக்கி மென்மையாக்கும் வீட்டுத் தயாரிப்பு உதட்டுப் பூச்சு!

SOORIYAN GOSSIP - உதட்டுப் பிளவுகளை நீக்கி மென்மையாக்கும் வீட்டுத் தயாரிப்பு உதட்டுப் பூச்சு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
உதடுகள் வறண்டு வெடிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. குளிர்ந்த காலநிலை, போதிய ஈரப்பதமின்மை, அடிக்கடி உதடுகளை நாவால் ஈரமாக்குதல் போன்றவை உதட்டுப் பிளவுகளை ஏற்படுத்தலாம்.



எனவே, உதடுகளைப் பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியமாகும்.
வீட்டிலேயே கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உதடுகளை மென்மையாகப் பராமரிக்கலாம்.

சிறிதளவு சர்க்கரையுடன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து, உதடுகளில் மெதுவாகப் பயன்படுத்தலாம். இருப்பினும், உதடுகளில் ஏற்கெனவே பிளவுகள் அல்லது புண்கள் இருந்தால், அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதட்டுப் பாதுகாப்புப் பூச்சைப் பயன்படுத்தலாம். மேலும், போதிய அளவு தண்ணீர் குடிப்பதுடன், உதடுகளைக் கடிப்பது, நாவால் அடிக்கடி ஈரமாக்குவது போன்ற பழக்கங்களையும் தவிர்க்க வேண்டும்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் உதட்டுப் பூச்சைப் பயன்படுத்துவதும் இதற்கு சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top