Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
26
தொலைபேசி முடங்குவதைத் தவிர்க்க எளிய வழிமுறைகள்!

SOORIYAN GOSSIP - தொலைபேசி முடங்குவதைத் தவிர்க்க எளிய வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views

தொலைபேசியில் எவ்வளவுதான் புகைப்படத்தை அழித்தாலும் அது முடங்கிப் போவதைத்  தவிர்க்க, சில எளிய அமைப்புகளை மாற்றுவது பெரிதும் உதவும். 

Android தொலைபேசிகளில் உள்ள Developer Optionsக்குள் சென்று Window animation scale, Transition animation scale, மற்றும் Animator duration scale ஆகியவற்றை 1x இல் இருந்து 0.5x ஆகக் குறைக்கவோ அல்லது அணைக்கவோ வேண்டும்; இது தொலைபேசியின் வேகத்தை உடனடியாக அதிகரிக்கும்.

மேலும், அதே ,Developer option இல் உள்ள Background process limitஐ மாற்றுவதன் மூலம் பின்னணியில் இயங்கும் தேவையற்ற செயலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

இதனுடன், தொலைபேசியில் உள்ள Auto-sync அமைப்பை அணைப்பது, அடிக்கடி செயலிகளின் Clear Cache செய்வது மற்றும் தொலைபேசியில் தேவையில்லாமல் உள்ள கோப்புகளை அகற்றுவது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால் தொலைபேசி முடங்குவதைத் தவிர்த்து அதன் செயல்திறனை மேம்படுத்தலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top