Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
25
நயன்தாராவுக்கு 60 அடி பிரம்மாண்ட கட் அவுட்!

SooriyanFM Gossip - நயன்தாராவுக்கு 60 அடி பிரம்மாண்ட கட் அவுட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

74 Views
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை முன்னிட்டு, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பிரம்மாண்ட ஏற்பாட்டைக் கண்டு வியப்படைந்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஏற்பாடு குறித்து கருத்து தெரிவித்த ரெஜினா கேசண்ட்ரா, ஒரு நடிகைக்காகப் பட வெளியீட்டுக்கு முன்பே இவ்வளவு உயரத்தில் கட் அவுட் அமைக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இடம்பெற வேண்டிய நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினாலும், அதன் பிரம்மாண்டம் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top