Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
26
சளி, இருமலுக்கு சுவையான நண்டு ரசம்!

SOORIYAN GOSSIP - சளி, இருமலுக்கு சுவையான நண்டு ரசம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
மழைக்காலத்திலும் குளிரான காலநிலையிலும் சளி, இருமலால் அவதிப்படும்போது சூடான நண்டு மிளகு ரசம் அருந்துவது இதமாக இருக்கும். .இதனை சூப் போலவும் சோற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
சளி, இருமலுக்கு இதமான நண்டு மிளகு ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

• நண்டு – 250 கிராம்
• மிளகு, சீரகம் – 1 தேக்கரண்டி
• பூண்டு – 5
• தக்காளி – 1
• சின்ன வெங்காயம் – 5
• புளி – சிறிதளவு
• மஞ்சள் தூள்,
• உப்பு – தேவையான அளவு
• கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
• தண்ணீர்

செய்முறை:

முதலில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்துக்கொள்ளவும். பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும். பின்னர் இடித்த மசாலா, நண்டு, மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நண்டு நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடாக இருக்கும் போதே உண்பது உகந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top