Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
20
ஏலக்காயில் காணப்படும் நன்மைகள் என்ன உங்களுக்கு தெரியுமா?

SooriyanFM Gossip - ஏலக்காயில் காணப்படும் நன்மைகள் என்ன உங்களுக்கு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views


ஏலக்காய் செரிமான நொதிகளைத் தூண்டி, அஜீரணம், நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. ஏலக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள கிருமிகளை அழித்து, புத்துணர்ச்சியான சுவாசத்தைத் தருகிறது.



ஏலக்காயில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் காணப்படுவதால் உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. வெதுவெதுப்பான ஏலக்காய் தண்ணீர் குடிப்பது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் இருமலுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

ஏலக்காய் ஒரு இயற்கையான Diuretic என்பதால், சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஏலக்காயின் நறுமணம் நரம்புகளைத் தளர்த்தி, மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

ஏலக்காயில் காணப்படும் இரும்புச்சத்து மற்றும் Copper உடலில் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை வராமல் தடுக்கிறது.

ஏலக்காயில் காணப்படும் இயற்கை சேர்மங்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதையும், அவை உடலில் பரவுவதையும் தடுக்க உதவுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top