Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
11
மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களே..! எலான் மஸ்க் கருத்தால் மீண்டும் சர்ச்சை

SooriyanFM Gossip - மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களே..! எலான் மஸ்க் கருத்தால் மீண்டும் சர்ச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களே..!" என்று அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் சர்ச்சை கருத்தை ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்குவதற்காக முயன்று வருகிறது. 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றிருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கும் எலான் மஸ்க், இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கு இன்னும் ஏன் அனுமதி இல்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இந்தியாவில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பின்னால் பெருநிறுவனங்களின் தலையீடு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்த மஸ்க், முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

எலான் மஸ்கின் குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை,``இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான விதிமுறைகளோ, அவற்றை நடைமுறைப்படுத்தும் முறையோ எந்த நிறுவனத்துக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ இல்லை" என்று திட்டவட்டாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எலான் மஸ்க் தன் எக்ஸ் பக்கத்தில்,
"மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களே... இந்தியாவின் உண்மையான அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது என்பதைத் தாமதமாக புரிந்துகொண்டேன். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” “இந்தியாவின் மகத்தான மக்களை உங்கள் ஏகபோக உரிமையால் பயன்படுத்திக்கொள்வதையே நீங்கள் விரும்புவீர்கள். இருப்பினும், ஸ்டார்லிங்க் இந்தியாவில் தொழில்போட்டியில் இறங்க நீங்கள் அனுமதிப்பீர்களா?" மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இணைய வசதியே இல்லாத பல பகுதிகள் இன்னும் இருக்கின்றன.

இதனால் அங்குள்ள குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளும், சிறு தொழிலதிபர்கள் தங்கள் பொருட்களை உலகச் சந்தையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. ஸ்டார்லிங்க் சேவை அவர்களுக்குக் கிடைத்தால், அது நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையை நேர்மறையான திசையில் மாற்றி அமைக்கும். நன்றி என அதில் பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top