Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்டியா !

SOORIYANFM GOSSIP - தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்டியா !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views
இந்தியா A மற்றும் அவுஸ்ரேலியா A அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்தியா A அணியில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது வலது காலின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக குறைந்தது 3 வாரங்கள் அவர் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

முன்னதாக September 20 ஆம் திகதி போட்டிகளுக்கு திரும்புவதற்கு பாண்டியா திட்டமிடப்பட்டிருந்தார். இதனையடுத்து அவுஸ்ரேலியா A அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெற்றிருந்த போதிலும், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் எதிர்பார்த்தபடி மீண்டும் களமிறங்க முடியவில்லை. இதனால் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களிலும் பாண்டியா பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

இதற்கிடையில், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இந்தியா A அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்படி அவுஸ்ரேலியா A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா A அணிக்காக ஷெட்கே விளையாடவுள்ளார்


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top