Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

SOORIYANFM GOSSIP - இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் T20 தொடரில், கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது. பின்பு, 2ஆவது போட்டியில் நிச்சயம் இலங்கை அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருந்த இரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆகவே, இன்று இரவு 7 மணிக்கு Manchester மைதானத்தில் நடைபெறவுள்ள 3ஆவது T20 போட்டியிலாவது இலங்கை அணி வெற்றிபெறுமா என இரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top