Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது

SooriyanFM Gossip - போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகள் பங்கேற்கும் T20 முக்கோணத் தொடரின் போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இத்தொடர் பைசலாபாத்தில் உள்ள இக்பால் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 2 முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதுடன், பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தானுக்கு வருகை தரவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top