Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
ஒரே மேடையில் 6 விருதுகளை வென்று சாதனை படைத்த 'Tourist Family' திரைப்படம்!

SOORIYAN GOSSIP - ஒரே மேடையில் 6 விருதுகளை வென்று சாதனை படைத்த 'Tourist Family' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘Tourist Family'திரைப்படம், SIIMA விருது விழாவில் மொத்தம் 6 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

​இலங்கை அகதிகளின் வாழ்வியலை நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மனிதநேயத்துடன் இணைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதுடன்,
விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், சிறந்த நடிகர் சசிகுமார், சிறந்த நடிகை சிம்ரன், சிறந்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் சிறந்த பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், தற்போது SIIMA விருது விழாவிலும் கோலோச்சியுள்ளது என்பதுடன் இந்த வெற்றி படக்குழுவினருக்கும் இரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top