70 Views
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதில் பழைய Android பதிப்புகளுக்கு வரம்புகள் இருப்பதால், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பழைய சாதனங்களைப் பயன்படுத்துவோர் WhatsApp-ஐ தொடர்ந்து பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.
எனவே, தங்களது தொலைபேசியில் Android மென்பொருள் புதுப்பிப்பு கிடைக்கிறதா என்பதை பயனர்கள் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பதிப்பிற்கு மேம்படுத்த முடியாத சாதனங்களில் WhatsApp பயன்படுத்துவதற்கு மாற்று சாதனம் தேவைப்படலாம்.