Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
ஒரே Appஐ இரண்டு விதமாக பயன்படுத்துவது எப்படி?

SOORIYAN GOSSIP - ஒரே Appஐ இரண்டு விதமாக பயன்படுத்துவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views

ஒரே phoneஇல் ஒரே செயலியை இரண்டு தனித்தனி கணக்குகளுடன் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு எளிய வழிகாட்டியாகும்.


WhatsApp, Facebook, Messenger போன்ற சில செயலிகளை ஒரே phoneஇல் இரண்டு கணக்குகளாகப் பயன்படுத்தும் வசதி பல Android phonesகளில் முன்பே வழங்கப்பட்டுள்ளது.

இதைச் செய்வதற்கு முதலில் உங்கள் phoneஇல் உள்ள Settings பகுதிக்குச் செல்ல வேண்டும்.

அங்கு Apps அல்லது Applications பகுதியைத் திறந்தால், அதில் Dual Apps, App Clone, Clone Apps அல்லது Dual Messenger போன்ற ஏதேனும் ஒரு option இருக்கும்.
​அதில் நீங்கள் இரண்டு கணக்குகளாகப் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தேர்வு செய்து, அதற்கு அருகில் இருக்கும் Toggle-ஐ ON செய்ய வேண்டும். இவ்வாறு செய்தவுடன், உங்கள் phoneஇன் Home Screen-ல் அதே செயலியின் மற்றொரு Icon தோன்றும்.

பொதுவாக அந்த இரண்டாவது Iconஇல் ஒரு சிறிய அடையாளமும் குறிக்கப்பட்டிருக்கும்.

இப்போது அந்த புதிய செயலியைத் திறந்து, உங்கள் இரண்டாவது Accountஇல் எளிதாக Login செய்து கொள்ளலாம்.

iPhone பயனர்களைப் பொறுத்தவரை, சாதாரண WhatsApp மற்றும் WhatsApp Business ஆகிய இரண்டையும் ஒரே phoneஇல் பயன்படுத்தி இரண்டு கணக்குகளைக் கையாளுவது சாத்தியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top