Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
உங்கள் தொலைபேசி Charger ஒரிஜினலா? போலியா? கண்டுபிடிப்பது எப்படி?

SooriyanFM Gossip - உங்கள் தொலைபேசி Charger ஒரிஜினலா? போலியா? கண்டுபிடிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
குறைந்த விலையில் கிடைக்கும் போலி Charger களைப் பயன்படுத்துவதால் தொலைபேசிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே Charger வாங்கும்போது அதன் Brand, வடிவமைப்பு, எழுத்துரு மற்றும் பாதுகாப்புக் குறியீடுகளை கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.

ஒரிஜினல் Charger களில் குறிப்பிட்ட பாதுகாப்பு அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும். Charger இன் பின்புறத்தில் உள்ள குறியீடுகள் மற்றும் விபரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் கவனிக்கலாம். அசல் Charger உடன் ஒப்பிடும்போது வடிவமைப்பு அல்லது எழுத்துகளில் வேறுபாடு இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சற்று விலை அதிகமாக இருந்தாலும், நம்பகமான நிறுவனத்தின் அசல் Charger ஐ வாங்குவது பாதுகாப்பானது. தரமற்ற Charger களைத் தவிர்ப்பதன் மூலம் தொலைபேசிக்கு Charging தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top