Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
செயலி இல்லாமல் Facebook Reels Download செய்வது எப்படி?

SOORIYAN GOSSIP - செயலி இல்லாமல் Facebook Reels Download செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views

Facebookஇல் எந்தவொரு Third-party செயலியும் இல்லாமல் Reels காணொளிகளை உங்கள் தொலைபேசி Galleryயில் மிக எளிதாக Download செய்ய ஒரு எளிய வழிமுறை உள்ளது.

முதலில், நீங்கள் Download செய்ய விரும்பும் Facebook Reel-க்குச் சென்று, அங்குள்ள Share பட்டனை Click செய்து Copy Link மூலமாக அந்த காணொளியின் இணைப்பை நகலெடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு, உங்கள் தொலைபேசியில் உள்ள ஏதேனும் ஒரு Browserஐ திறந்து, Facebookஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் Login செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் சேமிக்க விரும்பிய அந்த Reel வீடியோவை Browserஐ ஓபன் செய்து, அந்த காணொளியை Play செய்யும்போது வரும் 'Download Video' அல்லது காணொளியின் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை Click செய்து நேரடியாக உங்கள் தொலைபேசி Galleryஇல் சேமித்துக் கொள்ளலாம்.

இந்த எளிய முறையின் மூலம் பாதுகாப்பாக உங்களுக்குப் பிடித்த Reelsகளை Download செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top