Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
ஐ.பி.எல். மினி ஏலத்தில் 7 பங்களாதேஷ் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்

SooriyanFM Gossip - ஐ.பி.எல். மினி ஏலத்தில் 7 பங்களாதேஷ் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views
2027 ஐ.பி.எல். பருவக்காலத்துக்கான மினி ஏலம் டிசம்பர் 16 ம் திகதி கோவாவில் இடம்பெறவுள்ளது.இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விவரங்களை வருகிற 17 ம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 10 அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது.

இதற்கிடையே ஐ.பி.எல். மினி ஏலத்தில் 7 பங்களாதேஷ் வீரர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.முஷ்டாபிசுர் ரகுமானின் 10 மாத சர்ச்சைக்கு பின்பு பங்களாதேஷ் வீரர்கள் 7 பேர் ஐ.பி.எல். மினி ஏலத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top