Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
ஜனவரி 29ஆம் திகதி வெளியாகிறது மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’!

SOORIYAN GOSSIP - ஜனவரி 29ஆம் திகதி வெளியாகிறது மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் புதிய மோஷன் போஸ்டரைப் படக்குழுவினர் அறிமுகப்படுத்தி, அதன் வெளியீட்டுத் திகதியையும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதில் விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் இரண்டு சிறுமிகளுடன் மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றனர். காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவையும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிப்பதால், இத்திரைப்படத்தின் வெளியீட்டை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top