Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
11
கண் வலிக்கு உடனடி நிவாரணம் பெற இவற்றை செய்யுங்கள்!

SOORIYAN GOSSIP - கண் வலிக்கு உடனடி நிவாரணம் பெற இவற்றை செய்யுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12 Views


நீண்ட நேரம் கையடக்க தொலைபேசி அல்லது கணினி திரைகளைப் பார்ப்பதைத் தவிர்த்து, கண்களை மூடி சில நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.

சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் நனைத்தோ அல்லது சற்று வெதுவெதுப்பான நீரில் நனைத்து மூடிய கண்களின் மேல் 10 அல்லது 15 நிமிடங்கள் வைக்கவும். இது வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும்.


கண்கள் வறண்டு போவதால் வலி ஏற்பட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தவொரு மூலிகைச் சாறு அல்லது பிற திரவங்களையும் நேரடியாகக் கண்ணில் ஊற்றக் கூடாது.

காய்ச்சாத குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான பாலில் சுத்தமான பஞ்சை நனைத்து, மூடிய கண்களின் மேல் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் வைக்கலாம். இது கண் எரிச்சலைத் தணிக்கும்.

கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் அதை நன்றாக ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். அந்த நீரைக் கொண்டு கண்களைக் கழுவினால் கண் எரிச்சல் மற்றும் வலி குறையும். கேரட், பப்பாளி, முருங்கைக்கீரை போன்ற Vitamin A நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது சிறப்பு.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top