Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
11
ராமாயணத்தில் சீதையின் சண்டைக் காட்சிகள் குறித்து முகேஷ் கண்ணா கண்டனம்!

SOORIYAN GOSSIP - ராமாயணத்தில் சீதையின் சண்டைக் காட்சிகள் குறித்து முகேஷ் கண்ணா கண்டனம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான 'ராமாயணா' திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதை நடிகர் முகேஷ் கண்ணா கடுமையாக விமர்சித்துள்ளார்.

வால்மீகி ராமாயணத்தில் சீதை ஒருபோதும் யாருடனும் சண்டையிட்டதாகக் குறிப்பிடப்படவில்லை என்றும், அவர் ஒரு போராளி அல்ல என்றும் தெரிவித்துள்ள அவர், ஒருவேளை சீதை போராளியாக இருந்திருந்தால் ராவணன் அவளைக் கடத்தியபோதே எதிர்த்துச் சண்டையிட்டிருக்கலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

​நவீன காலப் பெண்களைக் கவர்வதற்காகவும், 'பெண்ணியம்' என்ற பெயரிலும் ராமாயணத்தில் சீதையின் உண்மையான குணாதிசயத்தை மாற்றி அமைக்கக் கூடாது என்று கூறியுள்ள அவர், சீதையை வாள் வீசுவது போன்றும் தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது போன்றும் சித்தரிப்பவர்கள் இதற்கு வெட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தில் சீதை கதாபாத்திரம் தைரியமாக காட்டப்பட்டுள்ளதற்கு ஒருபுறம் வரவேற்பு கிடைத்து வந்தாலும், முகேஷ் கண்ணாவின் இந்த விமர்சனம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top