Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
27
விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் 2027 ஜனவரியில் வெளியீடு!

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் 2027 ஜனவரியில் வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கும் இத்திரைப்படத்தின் தலைப்பும் First Look போஸ்டரும் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி வெளியிடப்பட்டன.
காதல் கதைக்களத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டுள்ளன. விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிப்பதால், இரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் ஏனைய நடிகர்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் 'ஏ.ஆர். ரஹ்மான்' இசையமைக்கிறார். மணிரத்னம், சுபாஸ்கரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளை 'அவிக் முகோபாத்யாய்' மேற்கொள்கிறார். விஜய் சேதுபதி, சாய் பல்லவி, மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ளதால், ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top